இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்
இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)
தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்
திருஞானசம்மந்தர் மதுரை சென்றதும் திருநாவுக்கரசர் திருவண்ணாமலை திருவோத்தூர் காஞ்சியம்பதி வந்து திருகழுக்குன்றம் வந்தார் பிறகு திருமயிலை திருவான்மியூர் திருவொற்றியூர் திருகாளத்தி திருக்கயிலாய யாத்திரை சென்று திருவையாறு வந்து திருபூந்துரத்தியில் திருஞானசம்மந்தரை சந்தித்தார். திருஞானசம்மந்தர் காஞ்சி வழியே திருகாளத்தி சென்று திரும்புகையில் திருமயிலை திருவான்மியூர் திருவொற்றியூர் திருவிடைச்சுரம் வந்து திருகழுக்குன்றம் வந்தார்.ைத்தார் நீடு திருக் கழுகுன்றில் நிருத்தனார் கழல் வணங்கி
திருக்கச்சி ஏகம்பம் பணிந் தேத்திக் திங்களார் நேரக்கச் செந்சுடை கணிந்தார் நீடுபதி தொழ்நிளைவார் வருக்கைச் செஞ்சுகளை பொழிதேன் வயல்வினை நாட்டிடை போய் படுக்கைத் திள் களிற்றுரியார் கழுக் குன்றில் பாங்களைத்தார் நீடு திருக் கழுகுன்றில் நிருத்தனார் கழல் வணங்கி
பாடு தமிழ்த் தோடை புனைந்து பாங்கு பல பதி களிலும் சூடும் இளம் பிறைமுடியார் தமைதொழுது போற்றி போய் மாடு பேருண் கடுருத்த வான்மியூர் மருந்களைத்தார்