வேதமே மலையாக காட்சியளிப்பதால் கிரிவலம் வந்து இறைவன் அருளை பெற வேண்டும் என்று நால்வரால் தொடங்கப்பட்டது கிரிவலம். எனவே இத்தலத்தில் பௌர்ணமி கிரிவலம்(pournami giri valam) மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்தாக இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின் (pournami girivalam)போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர். மலை வலம் வரும் வழியில் மருந்து மலைச்சாரல் சஞ்சீவி காற்று வீசும் இடம் உள்ளது. இங்கு அமர்ந்து மூலிகை காற்றைச் சுவாசித்து பலனடைந்தோர் ஏராளம். நான்கு மலைத்தொடர்களில முலிகைகள் நிறைந்துள்ளதால் அன்றாடம் காலை நீராடி இம்மலைத் தொடரை பிரதட்சணமாக வந்தால் மூலிகை காற்றுப்பட்டு தீராத வியாதிகள் கூட போய்விடும். முக்கியமாக செவ்வாய்கிழமை கிரிபிரதட்சணம் செய்து இவ்விறைவனை வழிபடுவது சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது
பௌர்ணமி 2024 நேரம் | Pournami Date 2024 | பௌர்ணமி 2024 | ||
பௌர்ணமி தேதி | கிழமை | Pournami Date 2024/ 2024 பௌர்ணமி நாட்கள் |
25.01.2024 | வியாழக்கிழமை | பௌர்ணமி |
24.02.2024 | சனிக்கிழமை | பௌர்ணமி |
24.03.2024 | ஞாற்றுக்கிழமை | பௌர்ணமி |
23.04.2024 | செவ்வாய்கிழமை | பௌர்ணமி |
23.05.2024 | வியாழக்கிழமை | சித்ரா பௌர்ணமி 2024 |
21.06.2024 | வெள்ளிக்கிழமை | பௌர்ணமி |
21.07.2024 | ஞாற்றுக்கிழமை | பௌர்ணமி |
19.08.2024 | திங்கட்கிழமை | பௌர்ணமி |
17.09.2024 | செவ்வாய்க்கிழமை | பௌர்ணமி |
17.10.2024 | வியாழக்கிழமை | பௌர்ணமி |
15.11.2024 | வெள்ளிக்கிழமை | பௌர்ணமி |
15.12.2024 | ஞாற்றுக்கிழமை | பௌர்ணமி |
Disclaimer: Please note that the dates of Girivalam in Vedhagiriswarar Temple are subject to change till the last moment.